துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் சதீஷ் சன்பால் தனது ஒரு வயது மகள் இசபெல்லா சதீஷ் சன்பாலுக்காக கஸ்டமைஸ்டு பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி, தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அறிக்கைகளின்படி, இந்த கார் இங்கிலாந்தில் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
காரின் உட்புறமும் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்