நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்: அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்


மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில், "இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்" என்றும், "எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை" என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார். "நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்