ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில், இந்திய ஜோடியான அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் பைனலில் பாகிஸ்தானின் நூர் ஜமான் மற்றும் நாசிர் இக்பால் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றனர். இறுதிப் போட்டியில் 88 நிமிடங்களில் 9-11, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் மற்றும் கலப்பு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
0 கருத்துகள்