உ.பியில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வைரலாக்கிய கணவர்


உ.பி, காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் வரதட்சணை கொடுக்காததால் தனது கணவர் தான் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது கணவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், தான் அடிக்கடி தந்தையிடம் பணம் பெற்று தந்த நிலையில், பணம் தருவதை நிறுத்தியதால் குளிப்பதை வீடியோ எடுத்ததாக அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்