சென்னையில் மயக்க ஊசி செலுத்தி 8 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்? எஸ்ஐ மீது புகார்


சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்ஐ மீது புகாரளிக்கப்பட்டது. ஞாயிறு மாலை வீட்டினருகே விளையாடியபோது மாயமான சிறுமி, ஆயுதப்படை எஸ்ஐ வீட்டில் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு தனக்கு மேல் என்ன நடந்தது என தெரியவில்லை, மயங்கியதாக சிறுமி கூறினார். இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்