லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 371 ரன்களை சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. லீட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் சந்தித்த 7வது தோல்வி இதுவாகும்.
0 கருத்துகள்