ரிமோட் HR தளத்தின் குளோபல் லைஃப்-வொர்க் பேலன்ஸ் இன்டெக்ஸ் 2025ன் படி, வேலை-வாழ்க்கை சமநிலையை தேடும் தொழிலாளர்களுக்கு நியூசிலாந்து சிறந்த நாடாகும். இந்த கணக்கெடுப்பில் அயர்லாந்து 2ம் இடத்தையும், பெல்ஜியம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த குறியீட்டில் இந்தியா 42வது இடத்தை பிடித்துள்ளது, இதில் நைஜீரியா, அமெரிக்கா, எகிப்து, வங்கதேசம் & எத்தியோப்பியா ஆகியவை வேலை-வாழ்க்கை சமநிலைக்கு மோசமான நாடுகளாகும்.
0 கருத்துகள்