அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலிடம் "அந்த குண்டுகளை வீச வேண்டாம்" என கூறிய போதிலும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 2 குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. ஈரானுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் கைவிட்டதாக டிரம்ப் கூறிய சில நிமிடங்களுக்கு பின் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்தன. போர் நிறுத்த மீறல் குறித்து டிரம்ப் அதிருப்தி தெரிவித்ததோடு, "அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை" என்றார்.
0 கருத்துகள்