ஈரானை அமெரிக்கா தாக்கியதையடுத்து சிரியாவிலுள்ள அமெரிக்க தளம் மீது தாக்குதல்


சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்று தாக்கப்பட்டதாக மெஹர் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து, பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்