ரிசர்வ் வங்கி தற்போது மொத்தம் 870 மெட்ரிக் டன் தங்கம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, ஜூன் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் தங்க இருப்பு மதிப்பு 85.74 பில்லியன் டாலர்கள் (சுமார் ₹7.4 லட்சம் கோடி) ஆக உள்ளது. ரிசர்வ் வங்கி தனது வெளிநாட்டு இருப்புக்களில் இருந்து 100.32 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்