தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து & ஆஸி. (SENA) நாடுகளில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முறியடித்துள்ளார். லீட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, பும்ரா SENA நாடுகளில் இதுவரை 147 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் வாசிம் அக்ரமின் (146) சாதனையை முறியடித்தார்.
0 கருத்துகள்