காலேவில் நடந்த இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2025-27 WTC சுழற்சியின் முதல் போட்டியான இப்போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (148 & 125*) ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
0 கருத்துகள்