ஜூலை 2ம் தேதியுடன் முடிவடைந்த 10 நாட்களில், ஐரோப்பாவின் 12 நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு பார்சிலோனா, மெட்ரிட், லண்டன் மற்றும் மிலன் உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கியது. "காலநிலை மாற்றம் இயல்பை விட அதிக வெப்பத்தை உருவாக்கியுள்ளது.
இதுவே அதை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகிறது" என்று அந்த ஆய்வில் ஈடுபட்ட ஒரு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
0 கருத்துகள்