இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினசரி சராசரியாக 2.2 மணிநேரம் திரைகளில்(screens) செலவிடுவதாக 'Curious Journal' என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆய்வை ராய்ப்பூர், எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஆஷிஷ் மற்றும் டாக்டர் ஸ்வாதி ஷெனாய் தலைமையிலான குழு மேற்கொண்டது. இதில் 2,857 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.
0 கருத்துகள்