சிவகங்கையில் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் கைது


சிவகங்கையில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் காவலளாளி அஜித்குமார் இறந்த விவகாரத்தில் 5 காவலர்கள் திங்களன்று கைதாகினர். அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் கூறப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது வலிப்பு ஏற்பட்டு அஜித் இறந்ததாக FIRல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்