வீட்டை சுற்றி நடப்பது, வீட்டு வேலை செய்வது போன்ற லேசான செயல்பாடுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் 7000 ஸ்டெப்ஸ் நடந்தவர்கள், 5000 ஸ்டெப்ஸ் நடந்தவர்களுடன் ஒப்பிடுகையில் புற்றுநோய் ஆபாயம் 11% குறைவாகவே உள்ளது.
9000 ஸ்டெப்ஸ் நடந்தவர்களுக்கு 16% குறைவாகவே உள்ளது. உடற்பயிற்சியின் தீவிரம் முக்கியமல்ல, எத்தனை ஸ்டெப்ஸ் நடக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
0 கருத்துகள்