ஐதராபாத்தில் கடையில் இருந்த ஏலக்காய் பாக்கெட்டுகளை உள்ளாடைக்குள் பதுக்கிய நபர்


தெலங்கானா, ஐதராபாத்திலுள்ள டிமார்ட் கடையில் இருந்த ஏலக்காய் பாக்கெட்டுகளை உள்ளாடைக்குள் பதுக்கிய நபர் கையும் களவுமாக பிடிப்பட்டார். முதல் நாள் வெற்றிகரமாக ஏலக்காய் பாக்கெட்டுகளை திருடிவிட்டு, 2வது நாளும் திருடுவதற்காக கடைக்கு வந்த போது அவர் சிக்கினார்.

ஏலக்காய் பாக்கெட் எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதை அறிந்து ஊழியர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது நபர் திருடியது தெரியவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்