காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது


காஞ்சிபுரத்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 29 வயது பல் மருத்துவர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வரும் இவரிடம், பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பல் மருத்துவ சிகிச்சை பெற வந்திருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிய மாணவி, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரளித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்