தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை அனுஷ்கா


நடிகை அனுஷ்கா, தனது முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். "நான் 6ம் வகுப்பு படித்தபோது, ஒரு சிறுவன் என்னை காதலிப்பதாக கூறினான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்றான். அந்த வயதில் அது சரியா தவறா என்பது கூட புரியவில்லை.

நானும் சரி என்று அந்த காதலை ஏற்றுக்கொண்டேன்" என்றார். அனுஷ்கா, தனது 50வது படமான 'காதி'யில் நடித்து முடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்