பிரதமர் மோதிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு


நமீபியா சென்றுள்ள பிரதமர் மோதிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'வெல்விட்சியா மிராபிலிஸ்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை பெற்ற மோதி கூறியதாவது, "இந்த கவுரவம் எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்காக உள்ளது. இதை பெருமையுடன் ஏற்கிறேன். நமீபியா மக்கள், அரசாங்கம் மற்றும் அதிபருக்கு மனமார்ந்த நன்றி" என்றார். இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் 27வது வெளிநாட்டு விருது ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்