பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் 'தெய்வத் திருமகள்' திரைப்பட புகழ் சாரா


பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் 'துரந்தர்' படத்தில் அவருக்கு ஜோடியாக 'தெய்வத் திருமகள்' திரைப்பட புகழ் சாரா நடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ரகசியமாக செல்லும் இந்திய உளவாளியாக ரன்வீர் சிங் நடித்துள்ள நிலையில், சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார்.

ரன்வீரின் பிறந்தநாளையொட்டி 'துரந்தர்' பட ஃபர்ஸ்ட் லுக் ஞாயிறன்று வெளியானது. இப்படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்