இன்டீட் தளத்தின்படி, 0-2 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள், சென்னையில் அதிகபட்ச சம்பளமாக ₹30,100 பெறுகிறார்கள்.
அதை அடுத்து ஐதராபாத் (₹28,500), பெங்களூரு (₹28,400), அகமதாபாத் (₹27,300), சண்டிகர் (₹26,300) & டெல்லி (₹26,300) உள்ளன. 5-8 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள் ஐதராபாத்தில் அதிகபட்சமாக ₹69,700 பெறுகிறார்கள். அதை தொடர்ந்து அகமதாபாத் (₹69,000), சண்டிகர் (₹68,400), ( (₹67,100), பெங்களூரு (₹66,400) உள்ளன.
0 கருத்துகள்