பொதுமக்களுக்காக சேவை செய்யும் அரசுப் பேருந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
₹276 கோடி நிலுவை தொகையை செலுத்தாததால் 4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, இது வந்துள்ளது. "சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பான பிரச்னையை ஐகோர்ட் சென்று முதல்வர் சுமூக தீர்வு காண்பார்" என்றார்.
0 கருத்துகள்