தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது


தூத்துக்குடி, கோவில்பட்டியில் கணவனை இழந்த 42 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற பர்னிச்சர் கடை அதிபர் 54 வயது சந்திரசேகர் கைதானார். இவரது வீட்டின் அருகே, இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் வாடைக்கு இருக்கும் 2 குழந்தைகளின் தாய் தனியாக இருப்பதை அறிந்து அவர் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. கூச்சலிட்டு ஓடிய பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பெண் போலீசில் புகாரளித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்