நடுவானில் இண்டிகோ விமானத்தில் மோதிய பறவை, பாட்னாவில் அவசர தரையிறக்கம்


பாட்னாவிலிருந்து 169 பணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் மீது நடுவானில் பறவை மோதியது.

இதையடுத்து, பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. "இன்ஜினில் ஏற்பட்ட அதிர்வால் விமானம் பாட்னாவில் தரையிறக்கப்பட்டு, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்