குற்றாலத்தில் ஜூலை 19ம் தேதி சாரல் திருவிழா தொடக்கம்


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூலை 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை 9 நாட்கள் சாரல் திருவிழா நடைபெறும் என கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும், இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்