நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராமர் நேபாளத்தில் பிறந்ததாகக் கூறியுள்ளார்.
"ராமர் வேறு எங்காவது பிறந்ததாக ஒருவர் எப்படி ஒரு கதையை உருவாக்க முடியும்? ராமர் நேபாளத்தில் பிறந்தார்" என்று அவர் கூறினார். சிவனும் சுவாமி விஸ்வாமித்திரரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ராமரை பற்றி ஒலி 2020ம் ஆண்டும் இதேபோன்ற கூற்றை முன்வைத்திருந்தார்.
0 கருத்துகள்