பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சென்னை நீலாங்கரையிலுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்த புத்தகத்தை படித்துள்ளோம்" என்றார். "சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அவர் தமிழகத்தின் சாவர்க்கர்" என்றும் கூறினார்.
0 கருத்துகள்