200 ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்பு


போலி ₹200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும்,அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆர்பிஐ தெரிவித்தது. இச்சூழலில் ₹200 நோட்டுகள் செல்லாது என பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், பரிவர்த்தனையின்போது நோட்டுகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. தடிமனான காகிதத்தில் கலர் ஜெராக்ஸ்களில் அச்சிடப்படும் போலி நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டுகள் போலவே இருக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்