இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் 3 மணிநேர தாமதத்திற்கு பின் தொடங்கியது


3 இஸ்ரேலிய பணயக்கைதிகளான ரோமி கோனென், எமிலி டமரி & டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ஆகியோரின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சுமார் 3 மணிநேர தாமதத்திற்கு பின் காஸாவில் போர் நிறுத்தம் தொடங்கியது. "பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான கட்டமைப்பின் படி, காஸாவில் முதற்கட்ட போர் நிறுத்தம் 11:15 மணிக்கு அமலுக்கு வரும்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்