கேரளாவில் இறந்துவிட்டதாக நினைத்த உறவினர்கள், பிணவறையில் இருந்து திடீரென உயிருடன் வந்த 67 வயது முதியவர்


கேரளாவில் இறந்துவிட்டதாக நினைத்த 67 வயது முதியவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த முதியவர் வென்டிலேட்டர் உதவியின்றி வாழ முடியாது என்றதும் வீட்டிற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். அதை அகற்றியபின் அவர் அசைவின்றி இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து உடலை பிணவறையில் வைத்தனர். உடலை ஏற்ற ஆம்புலன்ஸ் வந்தபோது முதியவரின் கையில் அசைவு தெரிந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்