தூங்கும்போது தலையணை வைக்கலாமா? கூடாதா?


கழுத்து & முதுகு வலி இருந்தாலும் தலைக்கு கீழே தலையணையை வைத்து தூங்குவதே சிறந்த வழி என டாக்டர் பக்தியார் சவுத்ரி கூறுகிறார். "தலையணை மிக உயரமாக அல்லது மிக மெல்லியதாக இருக்க கூடாது. நீங்கள் பக்கவாட்டில் படுக்கும்போது, தலையணை தலைக்கும் தோள்பட்டைக்கும் இடையேயான இடைவெளியில் சரியாக பொருந்த வேண்டும். சரியான தலையணையை பயன்படுத்துவது தலைசுற்றல் & முதுகெலும்பு வீக்கத்திற்கும் எளிய தீர்வாக இருக்கும்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்