கோ கோ உலக கோப்பையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி


டெல்லியில் நடைபெற்ற 2025 கோ கோ உலக கோப்பை மகளிர் பைனலில், இந்தியா 78-40 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. குரூப் ஸ்டேஜில் ஈரான், தென் கொரியா & மலேசியாவை தோற்கடித்த இந்தியா, காலிறுதி வங்கதேசத்தையும், அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தியது.

குரூப் ஸ்டேஜில் இந்தியா 551 புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்