1970ல் வெளியான எங்கள் தங்கம்' படத்தில்தான் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், MGR & ஜெயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒரு காட்சியில் MGR தனக்கு லாட்டரியில் விழுந்த ₹10,000 பரிசு தொகையை அண்ணாவிடம் வாங்கும்போது, அண்ணா அருகே நெடுஞ்செழியன், கருணாநிதி உடனிருப்பார்கள்.
முரசொலி மாறனின் கதையில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இப்படத்தில் MGR-க்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார்.
0 கருத்துகள்