காஸா போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு 24 மணிநேரத்திற்குள், விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியல் கிடைக்கும் வரை ஒப்பந்தத்தை "தொடர மாட்டோம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். "ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது" என்றும் அவர் கூறினார். ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்