அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20ம் தேதி, கடும் குளிர் காரணமாக வெளியில் நடத்தாமல், அமெரிக்க சட்டபேரவைக்குள்ளேயே நடைபெறும். பதவியேற்பு விழா உள் அரங்கிற்கு மாற்றப்படுவது 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. "நாட்டில் ஆர்க்டிக் புயல் வீசி வருகிறது. மக்கள் எந்த வகையிலும் காயப்படுவதை நான் விரும்பவில்லை" என டிரம்ப் கூறினார்.
0 கருத்துகள்