மகா கும்பமேளாவில் 'அழகான கண்கள்' மூலம் வைரலான 'மோனாலிசா'வுக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு


பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் அழகிய கண்களுக்காக வைரலான 'மோனாலிசா'என்ற மாலைகள் விற்கும் இளம்பெண்ணுக்கு
பாலிவுட்டிலிருந்து பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, "எனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டைரி ஆப் மணிப்பூர் படத்தில் அவரை ஒரு ரோலில் நடிக்க வைக்க விரும்புகிறேன். மோனாலிசாவின் அழகும் அப்பாவித்தனமும் எனக்கு பிடித்துள்ளது. விரைவில் அவரை சந்திப்பேன்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்