ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ₹100 கோடி வசூல் ஈட்டிய ஒரே தமிழ் சினிமா நடிகர் யார்?


ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ₹100 கோடி வசூலை எட்டிப்பிடித்த ஒரே தமிழ் சினிமா நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆவார். இவர் இயக்கி, நடித்து 2022ல் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் ₹15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இன்ஜினியரிங் முடித்த பின் குறும்படங்கள் இயக்கி வந்த இவர், 2019ல் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்