எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி: உலக தாய்மொழி தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின்



உலக தாய்மொழி தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் X தள பதிவில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என பதிவிட்டுள்ளார். மேலும், "இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல, பிறமொழி துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்