சென்னையில் 15 வயது சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து, அவரது படத்துடன் 'ஐ லவ் யு' எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்ட 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிவானது. ஒரே பள்ளியில் படித்த சிறுவனும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பின் சிறுவனின் நடவடிக்கை பிடிக்காமல் காதலை முறித்துக்கொண்ட சிறுமி, தன்னை தொந்தரவு செய்யாதே என சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன் இச்செயலை புரிந்துள்ளார்.
0 கருத்துகள்