டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா பிப்.20 காலை 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் & பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். டெல்லி குடிசைவாசிகளுக்கும் பாஜக அழைப்பு விடுக்கும் என கூறப்படுகிறது.
0 கருத்துகள்