குஜராத்தில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஊழியர்கள், பெண்களுக்கு ஊசி போடுவது & மார்பக பரிசோதனை செய்வது பற்றிய வீடியோக்கள் டெலிகிராம், யூடியூப்பில் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கிய நிலையில் "குற்றவாளிகள் யூடியூபில் இந்த வீடியோக்களை பகிர்ந்து, பின் டெலிகிராம் குழுவில் இது குறித்த வீடியோக்களை பார்க்க விரும்புவோரிடம் பணம் கேட்டுள்ளனர்" என்றனர்.
CCTV சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவதாக மருத்துவமனை இயக்குநர் தகவல்
0 கருத்துகள்