நடிகர் ரஜினிகாந்தின் 'பாட்ஷா' திரைப்படம் 4K டிஜிட்டல் வடிவத்தில் வெளியாக உள்ளது. 1995ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியான நிலையில் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, 'பாட்ஷா' 30 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்றார். இது குறித்து கூறுகையில் "டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் படம் உருவாகி வருகிறது.
வரும் ஏப்ரல் மாதம் ரீ-ரிலீசாகும்" என்றார்.
0 கருத்துகள்