iPhone, iPod, iMac w iPad C ~ நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் '' என்று முன்னொட்டை வைத்துள்ளதற்கு சுவாரஸ்யமான விளக்கமும் இருக்கிறதாம். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 1998ல் ஐமேக் உருவாக்கியபோது, Ï என்பது நிறுவனத்தின் கொள்கைகளைக் குறிப்பதாகக் கூறியிருப்பார். , '" Individual, Instruct, Inform & Inspire ஆகியவற்றையும் குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்