சீன மற்றும் ஹாங்காங் டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் வாய்ஸ் சேட்டிங் செயலிகள் உட்பட 119 செயலிகளை தடை செய்ய, இந்தியா உத்தரவிட்டுள்ளதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது. 119 செயலிகளில், பிப்.20 நிலவரப்படி இதுவரை 15 செயலிகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதை மனிகண்ட்ரோல் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் தடை செய்ய உத்தரவிடப்பட்ட செயலிகளில் ChillChat, Blom, Honeycam ஆகியவை அடங்கும்.
0 கருத்துகள்