நாய்ஸ் கேன்சலிங் ஹெட்ஃபோன்கள் இளைஞர்களில் காது கேளாமை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் 5 ஆடியாலஜி பிரிவுகள் இவற்றால் காது கேளாமை அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது.
அவர்களின் செவித்திறன் சாதாரணமாக இருந்தாலும், நரம்பியல் பிரச்னையால் மூளை ஒலிகள் & வார்த்தைகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுவதை சோதனைகள் காட்டுகின்றன.
0 கருத்துகள்