சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச டேட்டலை அடித்து வரலாறு படைத்த இங்கிலாந்து


சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை அடித்து இங்கிலாந்து வரலாறு படைத்தது. லாகூரில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 351/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்தின் பென் டக்கெட் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அடித்த (347/4), சாம்பியன்ஸ் டிராபியில் முந்தைய
அதிகபட்ச டோட்டலாக இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்