பாத்திரம் கழுவுவது, படியேறுவது என மனிதர்கள் போல வேலை செய்யும் ரோபோக்களை உருவாக்கிய சீன நிறுவனம்


பாத்திரங்கள் கழுவுவது, காய்கறிகள்- பழங்களை சோதித்து வாங்குவது, மின்சார உபகரணங்களுக்கான ஸ்விட்சுகளை இயக்குவது, படியேறி செல்வது என மனிதர்கள் செய்யும் அனைத்தையும் செய்யும் 'டியான்காங்' என்ற பெயர்கொண்ட ரோபோக்களை சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 163 செ.மீ., உயரத்தில், 43 கிலோ எடையுள்ள இவை, அனைத்து விதமான தரைகளிலும் நடக்கும். மேலும், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனும் பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்