இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் என்ன?


15 வயது & அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அக்.-டிச 2023ல் 6.5%லிருந்து அக். டிச 2024ல் 6.4% ஆக குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அக். -டிச 2023 & அக்.-டிச 2024ல் 15 வயது & அதற்கு மேற்பட்ட ஆண்களின் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதே 5.8% ஆக இருந்தது. பெண்கள் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அக்.-டிச 2023ல் 8.6%லிருந்து அக். - டிச 2024ல் 8.1% ஆக குறைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்