இந்தியர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை EMIகளில் செலவிடுகிறார்கள்: ஆய்வு


நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொத்த வருமானத்தில் 33%க்கும் அதிகமாக கடன் EMIகளில் செலவிடுகிறார்கள் என Perfios & PwC India நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆர்வலர்களின் செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மக்களின் மொத்த செலவில், 39% கட்டாய செலவாகவும், 32% அத்தியாவசிய செலவாகவும், 29% விருப்ப செலவாகவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்